பூபதி ஜோடி அபாரம்

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.

இதன் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, ஸ்பெயினின் பெலிசியானோ லோப்ஸ், பெர்ணான்டோ வெர்டஸ்கோ ஜோடியை 5-7, 6-4, 12-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதியில் பூபதி ஜோடி, பிரான்சின் மைக்கேல் லோட்ரா, ஜோ-வில்பிரைட் டோங்கா ஜோடியை எதிர்கொள்கிறது.

0 comments:

Post a Comment