ஐ.பி.எல். அணியின் 107 வீரர்கள் பட்டியல்


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 9 அணிகள் தாங்கள் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாக கமிட்டிக்கு அனுப்பி வைத்தன. வீரர்கள் பட்டியலை நேற்று ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டது. 

புனே வாரியர்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித், நியூசிலாந்து வீரர் ஜெஸ்ஸி ரைடர் ஆகியோர் நீக்கப்பட்டனர். 

ஐதராபாத் அணியில் 20 வீரர்கள் நிடிக்கிறார்கள். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 6 வெளிநாட்டவர் உள்பட 15 வீரர்கள் நீடிக்கிறார்கள். அணியில் இருந்து விடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் புதிய வீரர்கள் அடுத்த ஆண்டு ஏலத்தில் விடப்படுவார்கள். 

ஒவ்வொரு அணிகளும் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.67 கோடி செலவு செய்யலாம். இதில் தற்போது தக்க வைத்துக்கொண்டுள்ள வீரர்களுக்கான ஒப்பந்த தொகை அளிக்கப்படும்.

0 comments:

Post a Comment