4 பிரிவுகளாக நடைபெறும் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணி சூப்பர் 8 பிரிவுக்குத் தகுதி பெறும். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிக்கு 2 புள்ளிகளும், டை அல்லது கைவிடப்பட்ட ஆட்டத்துக்கு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். தோல்வியடைந்தால் புள்ளிகள் இல்லை. 20 ஓவரில் டை ஆகும் ஆட்டங்களில், கூடுதலாக ஒரு ஓவர் வழங்கப்படும் அந்த ஓவரில் அதிக ரன்களை எடுக்கும் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். அதிலும் இரு அணிகளும் சமமான ரன்களை எடுத்தால் ஆட்டம் டையில் முடிந்ததாக அறிவிக்கப்படும்.அணி ஆட்டம் வெ தோ டை மு.இ புள்ளி ரன்ரேட் பிரிவு ஏ ஆஸ்திரேலியா 1 1 0 0 0 2 +1.700 பாகிஸ்தான் 2 1 1 0 0 2 -0.325 வங்கதேசம் 1 0 1 0 0 0 -1.050 பிரிவு பி நியூசிலாந்து 2 2 0 0 0 4 +0.414 இலங்கை 2 1 1 0 0 2 +0.355 ஜிம்பாப்வே 2 0 2 0 0 0 -1.603 பிரிவு சி இந்தியா 2 2 0 0 0 4 +1.495 தென்னாப்பிரிக்கா 1 0 1 0 0 0 -0.700 ஆப்கானிஸ்தான் 1 0 1 0 0 0 -2.070 பிரிவு டி மேற்கிந்தியத் தீவுகள் 2 2 0 0 0 4 +2.780 இங்கிலாந்து 2 0 1 0 1 1 -0.452 அயர்லாந்து 2 0 1 0 1 1 -3.500
0 comments:
Post a Comment