6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இந்திய சுழற்பந்து வீரர் முரளி கார்த்திக் விளையாடுகிறார். புனே வாரியாஸ் அணியில் இருந்து அவர் பெங்களூர் அணிக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
புனே அணி அடிப்படை விலையான ரூ.2.2 கோடிக்கு முரளி கார்த்திக்கை பெங்களூர் அணிக்கு விற்றது. தமிழகத்தை சேர்ந்த முரளி கார்த்திக் முதல் 3 ஐ.பி.எல். போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடினார். 4-வது மற்றும் 5-வது ஐ.பி.எல்.லில் புனே வாரியர்ஸ் அணியில் ஆடினார். தற்போது பெங்களூர் அணிக்கு ஆட உள்ளார்.
0 comments:
Post a Comment