2010- ம் ஆண்டின் சிறந்த வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல். டெலிவிஷன் வர்ணனையாளரான இவர் 2010-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரர்களை கொண்ட உலக அணியை தேர்வு செய்துள்ளார்.

11 பேர் கொண்ட இந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

தெண்டுல்கர், டோனி, ஷேவாக், ஜாகீர்கான் ஆகியோர் அவரது அணியில் தேர்வாகி இருக்கிறார்கள்.

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த சுமித், அம்லா, காலிஸ், டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன் ஆகியோரையும் இங்கிலாந்தை சேர்ந்த சுவான், ஆண்டர்சன் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை கூட அவர் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment