உலக கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை (1958, 62, 70, 94, 2002) கோப்பை வென்று சாதித்துள்ளது. இதுவரை கோப்பை வென்ற அணிகள்:
ஆண்டு சாம்பியன் கோல் எதிரணி இடம்
1930 உருகுவே 4-2 அர்ஜென்டினா உருகுவே
1934 இத்தாலி* 2-1 செக்கோஸ்லேவியா இத்தாலி
1938 இத்தாலி 4-2 ஹங்கேரி பிரான்ஸ்
1950 உருகுவே 2-1 பிரேசில் பிரேசில்
1954 மே.ஜெர்மனி 3-2 ஹங்கேரி சுவிட்சர்லாந்து
1958 பிரேசில் 5-2 சுவீடன் சுவீடன்
1962 பிரேசில் 3-1 செக்கோஸ்லேவியா சிலி
1966 இங்கிலாந்து* 4-2 மே.ஜெர்மனி இங்கிலாந்து
1970 பிரேசில் 4-1 இத்தாலி மெக்சிகோ
1974 மே.ஜெர்மனி 2-1 நெதர்லாந்து மே.ஜெர்மனி
1978 அர்ஜென்டினா* 3-1 நெதர்லாந்து அர்ஜென்டினா
1982 இத்தாலி 3-1 மே.ஜெர்மனி ஸ்பெயின்
1986 அர்ஜென்டினா 3-2 மே.ஜெர்மனி மெக்சிகோ
1990 மே.ஜெர்மனி 1-0 அர்ஜென்டினா இத்தாலி
1994 பிரேசில்** 3-2 இத்தாலி அமெரிக்கா
1998 பிரான்ஸ் 3-0 பிரேசில் பிரான்ஸ்
2002 பிரேசில் 2-0 ஜெர்மனி ஜப்பான்-கொரியா
2006 இத்தாலி** 5-3 பிரான்ஸ் ஜெர்மனி
* கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போட்டிகள்
** "பெனால்டி' முறையில் வெற்றி
0 comments:
Post a Comment