
உலக கோப்பை லீக் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்க அணி பிரமாண்ட வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ் 52 பந்தில் சதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்னுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.
அசத்திய இருவர்:
தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (12) அதிர்ச்சி கொடுக்க,...