
சீனிவாசன் மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் மூன்று ஆண்டுக்கு முன்பே கோஹ்லி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகி இருப்பார்,’’ என, முன்னார் தேர்வாளர் ராஜா வெங்கட் தெரிவித்தார்.
கடந்த 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இதன் பின் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான தோல்விகளை பெற்றது. இதனால் இந்திய அணி கேப்டன் தோனியை மாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின.
இது உண்மை தான் என்கிறார் அப்போதைய தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட்,...